இடுக்கி கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினுகா புக்னாக்சு, ஊசிபோடிடே குடும்பச் சிற்றினம் பெரியதும் (இடது) சிறியதுமான (வலது) இடுக்கி காலுடன்

இடுக்கி கால் (Chela) கணுக்காலிகளின் ஒரு சில உயிரிகளின் கால் நுனியில் இடுக்கி போன்ற அமைப்பினைக் கொண்ட ஓர் உறுப்பாகும்.[1] [2] இந்த இடுக்கிபோன்ற அமைப்பு வளைந்தது நகம் போலக் காணப்படும்

கணுக்காலிகளின் கால்களின் நுனிகளிலும் அவற்றின் பெடிபால்ப்2சிம் இடுக்கி காணப்படும். இவை சிலந்திகளின் இடுக்கி காலிலிருந்து வேறுபடுகின்றன. ஏனெனில் இவை நச்சு சுரப்பிகளைக் கொண்டிருக்கவில்லை.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gordh, Gordon; Headrick, David (2003). A Dictionary of Entomology. CAB International. பக். 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85199-655-4. https://books.google.com/books?id=d0XSwMJLDg4C&pg=PA182. 
  2. Dean Pentcheff. "Cheliped". Crustacea glossary. Natural History Museum of Los Angeles County. Archived from the original on April 26, 2012. பார்க்கப்பட்ட நாள் November 28, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_கால்&oldid=3920457" இலிருந்து மீள்விக்கப்பட்டது