இடாய்ச்சு நடுவண் வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இடாய்ச்சு நடுவண் வங்கி | |||
|
|||
| தலைமையகம் | பிராங்க்பர்ட், யேர்மனி | ||
|---|---|---|---|
| துவக்கம் | 1957 | ||
| மத்திய வங்கி | யேர்மனி 1 (1990-தற்போதுவரை) மேற்கு யேர்மனி (1957-1990) |
||
| வலைத்தளம் | www.bundesbank.de | ||
| Preceded by | Bank deutscher Länder (Staatsbank der DDR2) | ||
| Succeeded by | ஐரோப்பிய மைய வங்கி (1999)3 | ||
| 1 கிழக்கு யேர்மனி இருந்த போது, இது மேற்கு யேர்மனியின் வங்கியாக இருந்தது. இதற்கு இணையாக, கிழக்கு யேர்மனி Deutsche Notenbank என்ற வங்கியைக் கொண்டிருந்தது. 2 இரண்டு யேர்மனிப் பகுதிகளும் இணைந்த பின், இருவங்கிகளும் இணைக்கப்பட்டு தற்போதைய பெயருடன் இயங்குகின்றன. 3 இவ்வங்கி இன்னமும் இயங்குகிறது எனினும் இதன் பல செயல்பாடுகள் ஐரோப்பிய மைய வங்கியால் செய்யப்படுகின்றன. | |||
இடாய்ச்சு தேசிய வங்கி (இடாய்ச்சு:Deutsche Bundesbank, ஆங்கிலம்: German Federal Bank), யேர்மனியக் குடியரசின் தேசிய வங்கியாகும். ஐரோப்பிய மைய வங்கிகளின் அமைப்பில் உறுப்பினராகவுள்ளது. இக்கூட்டமைப்பில் அதிகப் பங்குகளைக் கொண்டுள்ள இதுவே பலம் வாய்ந்த உறுப்பினராகும். ஐரோப்பிய மைய வங்கியும் இவ்வங்கியும் ஃபிராங்க்பர்ட்டிலேயே அமைந்துள்ளன. [1]
மேற்கோள்கள் [தொகு]
மேலும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- (செருமன் மொழி) (ஆங்கிலம்) அலுவல் தளம்