இசிசு போகுசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் இசிசு போகுசன்
பிறப்பு28 செப்டம்பர் 1852
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
இறப்பு14 மே 1945(1945-05-14) (அகவை 92)
குரோய்டன், இலண்டன்
தேசியம்பிரித்தானியர்
மற்ற பெயர்கள்எலிசபெத் இசிசு கெண்ட்
அறியப்படுவதுவானியல்

இசிசு பொகுசன் (Isis Pogson) (பிறப்புப் பெயர்: எலிசபெத் இசிசு போகுசன் (Elizabeth Isis Pogson); 28 செப்டம்பர் 1852 – 14 மே 1945) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வானிலையியலாளரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

பொகுசன் இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் மூத்த பெண்ணாக[1] நார்மன் போகுசன்னுக்கும் அவரது முதல் மனைவி எலிசபெத் ஜேன் ஆம்பிரோசுக்கும் (இறப்பு: 1869) பிறந்தார்.[2] இவர் தேம்சின் கிளையாறாகிய இசிசு ஆற்றின் நினைவாகப் பெயரிடப்பட்டார். இது ஆக்சுபோர்டு நகரின் ஊடாகப் பாய்கிறது.[3]

தந்தையரின் பாத்திரம்[தொகு]

நார்மன் போகுசன் இராடுகிளிப் வான்காணக உதவியாளராக இருந்து பின்னர் ஆர்ட்வெல் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 42 இசிசு சிறுகோளை 23 மே 1856 இல் கண்டுபிடித்தார்.[3][4] இதற்காக இவர் இலாலண்டே பரிசைப் பெற்றார்.[5] இராடுகிளிப் வான்காணக இயக்குநராகிய பேராசிரியர் மானுவேல் ஜான் ஜான்சன் இந்தச் சிறுகோளுக்கு போகுசன் மகள் இசிசு நினைவாக, ஒருவேளை இசிசு ஆற்றின் நினைவாகவும் பெயரிட்டார்.[3]

இவரது தந்தை 1860 அக்தோபரில் இந்தியாவில் சென்னையில் உள்ள சென்னை வான்காணகத்துக்கு இயக்குநர் ஆனதும், அவர் தன் முதல் மனைவியுடனும் மூன்று[4] of his 11[2] குழந்தைகளுடனும் 9இவர்களில் இசிசும் அடங்குவார்) சென்னை வந்து சேர்ந்தார். போகுசன் மனைவி 1869 இல் இறந்தார். எனவே முத்த மகள் இசிசு மற்ற குழந்தைகளையும் வளர்த்தார்.[6] She also worked in India as her father's assistant.[5] இவர் 1873 இல் இந்த வான்காணகத்தில் மாந்தக் கணிப்பாளராக 150 உரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.[6][7] equivalent to a "cook or coach-man",[5] இங்கு இவர் 25 ஆண்டுகல் பணிபுரிந்து 250 உரூபாய் சம்பளத்தில் இருந்தபோது1898 இல் ஓய்வு பெற்றுள்ளார்[6] அப்போது அந்த வான்காணகம் மூடப்பட்டது. இவர் 1881 இல் இருந்து சென்னை மாகாண அரசின் அறிக்கையாளராகவும் வானிலையியல் கண்காணிப்பளராகவும் பணிபுரிந்தார்.[1][8]

அரசு வானியல் கழக உறுப்பாண்மை[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

வானியலில் இருந்து விலகியதும் இவர் எர்பெர்ட் கிளெமண்ட் கெண்டை மணந்தார். இவர் ஒரு வணிகக் கப்பலில் தளபதியாக இருந்தவர் ஆவார்.[6] இவர்களது திருமணம் ஆத்திரேலியா, குவீன்சுலாந்து சார்ந்த இரெட்கில்லில் 1902 ஆகத்து 17 இல் நடந்தது.[1] The couple returned to England, living in Bournemouth and then London. Pogson died in Croydon.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Marriages: Kent–Pogson". The Queenslander. 23 August 1902. p. 400. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
  2. 2.0 2.1 Snedegar, Keith (2007). "Pogson, Norman Robert". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). Biographical Encyclopedia of Astronomers. Vol. 2. New York: Springer Publishing. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4419-9917-7_1107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-9917-7. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  3. 3.0 3.1 3.2 Schmadel, Lutz D. (2009). Dictionary of Minor Planet Names. Springer. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3642019668.
  4. 4.0 4.1 Reddy, V., Snedegar, K., & Balasubramanian, R. K.. "Scaling the magnitude: The fall and rise of N. R. Pogson". Journal of the British Astronomical Association 117 (5): 237–245. Bibcode: 2007JBAA..117..237R. http://adsabs.harvard.edu/full/2007JBAA..117..237R. 
  5. 5.0 5.1 5.2 Brück, Mary T. (2009). Women in Early British and Irish Astronomy: Stars and Satellites. Dordrecht: Springer. p. 157. Bibcode:2009webi.book.....B. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-90-481-2473-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-2472-5.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Hutchins, Roger (2004). Pogson, Norman Robert (1829–1891). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2012. {{cite book}}: |work= ignored (help)
  7. Kidwell, Peggy Aldrich (September 1984). "Women Astronomers in Britain, 1780–1930". Isis 75 (3): 534–546. doi:10.1086/353572. 
  8. Black, Charles E.D. (1891). A memoir on the Indian Surveys, 1875–1890. p. 293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிசு_போகுசன்&oldid=3707909" இலிருந்து மீள்விக்கப்பட்டது