இஃகவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| eHow.com | |
|---|---|
| தொடுப்பு | www.ehow.com |
| வணிக நோக்கம் உடையதா? | ஆம் |
| வகை | கூட்டு |
| பதிவு செய்தல் | ஆம் |
| கிடைக்கும் மொழிகள்: | ஆங்கிலம் |
| உரிமையாளர் | டிமாண்ட் மீடியா, இன்க். |
| உருவாக்கியோர் | |
| தொடக்கம் | மார்ச் 1999 |
| தற்போது | உள்ளது |
இஃகவ் (eHow) என்பது பல விடயங்களை ஒவ்வொரு படியாக எப்படிச் செய்வது என்று விபரத்து கையேடுகளைக் கொண்ட விக்கி வலைத்தளம் ஆகும். இதில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கட்டுரைகளும், 170 000 மேற்பட்ட நிகழ்படங்களும் உள்ளன. இது ஒரு வணிகத் தளம் ஆகும்.