மாசபிள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Mashable, Inc.[1][2] | |
|---|---|
| வகை | Private[3][4] |
| Genre | News |
| நிறுவியது | July 2005 |
| நிறுவனர் | Pete Cashmore |
| தலைமையகம் | New York City, New York, U.S. |
| முக்கிய நபர்கள் | Pete Cashmore, Chief Executive Officer Adam Ostrow, Editor-in-Chief Ben Parr, Co-Editor |
| உரிமையாளர் | Mashable Inc. |
| தொழில் புரிவோர் | 35 |
| Slogan | "The Social Media Guide" |
| இணையத்தளம் | www.mashable.com |
| இணையத்தள வகை | News & blogging |
| மொழி | English, French |
| தற்போதைய நிலை | Active |
மாசபிள் (Mashable) என்பது சமூக ஊடகம் பற்றிய செய்திகளை தொகுக்கும் ஒரு வலைப்பதிவு ஆகும். சமூக ஊடகம் பற்றிய செய்திகளோடு நகர்வு, இணைப்பு நிகழ்படங்கள், வணிகம், வலைத்தள விருத்தி, தொழில்நுட்பம், கருவிகள் போன்ற துறைகள் சார்ந்த செய்திகளையும் வெளியிடுகிறது. உலகில் அதிகம் வாசிக்கப்படும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று ஆகும்.