ஆல்பர்ட் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆல்பர்ட் ஏரி | |
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| உள்வடிகால் | விக்டோரியா நைல் |
| வெளிப்போக்கு | ஆல்பர்ட் நைல் |
| வடிநில நாடுகள் | Democratic Republic of Congo, உகாண்டா |
| அதிக அளவு நீளம் | 160 கிமீ |
| அதிக அளவு அகலம் | 30 கிமீ |
| மேற்பரப்பளவு | 5,300 கிமீ² |
| சராசரி ஆழம் | 25 மீ |
| அதிக அளவு ஆழம் | 58 மீ |
| நீர் கனவளவு | 132 கிமீ³[1] |
| மேற்பரப்பின் உயரம் | 615 மீ |
| குடியிருப்புகள் | Butiaba, Pakwach |
| மேற்கோள்கள் | [1] |
ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது ஆப்பிரிக்காவிலேயே ஏழாவது பெரியதும் உலக அளவில் 27-ஆவது பெரிய ஏரியும் ஆகும்.