ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி
குறிக்கோளுரை“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள்”
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Aim at high
வகைபொது
உருவாக்கம்1965
நிறுவுனர்திரு எட். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை
முதல்வர்முனைவர் ஏ. சுப்பிரமணியம்
கல்வி பணியாளர்
93
அமைவிடம், ,
630211
,
10°06′46″N 78°35′13″E / 10.1129116°N 78.586864°E / 10.1129116; 78.586864
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம் என்ஏஏசி பி+ நிலை
இணையதளம்http://apsacollege.com/

ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி (Arumugam Pillai Seethai Ammal College) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பம்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]