ஆர். கே. கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். கே. கடற்கரை (RK Beach) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையாகும். இராம கிருட்டிணா கடற்கரை என்ற பெயராலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது.[1] வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் டால்பின் மூக்கு மலைக்கு அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது.[2]

கடற்கரைக்கு அருகில் இராமகிருட்டிணா மறைபணி ஆசிரமம் இருப்பதால் கடற்கரைக்கு இப்பெயர் வந்தது.

படக்காட்சியகம்[தொகு]

போக்குவரத்து[தொகு]

ஆந்திரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் கீழ்கண்ட வழித்தடங்களில் ஆர்.கே. கடற்கரைக்கான பேருந்துகளை இயக்குகிறது :

தடம் எண் புறப்பாடு சேருமிடம் வழி
10கே ஆர்.டி.சி வளாகம் கைலாசகிரி சகதாம்பா சந்திப்பு, ஆர்.கே. கடற்கரை, வியுடுஏ பூங்கா, தென்னட்டி பூங்கா
28 ஆர்.கே. கடற்கரை சிம்மாச்சலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம்.
28கே/28ஏ ஆர்.கே. கடற்கரை கோதவலசா/பெந்துர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், காஞ்சார் பாலம், என் ஏ டி கோத சாலை, கோபாலபட்டிணம், வேப்பகுண்டா.
28எச் ஆர்.கே. கடற்கரை சிம்மாச்சலம் மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கே.ஜி.எச், சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், இரயில் நிலையம், காஞ்சார் பாலம், என் ஏ டி கோத சாலை, கோபாலபட்டிணம்
99/99கே ஆர்.கே. கடற்கரை பழைய கசுவாகா/குர்மன்னாபாலம் சகதாம்பா மையம், நகர கோதசாலை, கான்வெண்ட்டு, சிக்கிண்டியா, மல்காபுரம், புது கசுவாகா
68/68கே ஆர்.கே. கடற்கரை சிம்மாச்சலம்/கோதாவலாசா மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கேஜிஎச், சகதாம்பா மையம், ரெத்னம் தோட்டம், ஆர்.டி.சி வளாகம், மாத்திலிப் பாலம், அனுமந்துவாகா, அரிலோவா, முதாசர்லோவா, அதாவிவரம்
368 ஆர்.கே. கடற்கரை சோதாவரம் சகதாம்பா மையம், ஆர்.டி.சி வளாகம், மாத்திலிப் பாலம், அனுமந்துவாகா, அரிலோவா, முதாசர்லோவா, அதாவிவரம், சிம்மாச்சலம், வேப்பகுண்டா, சப்பாவரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahasagar. National Institute of Oceanography.. 1985. பக். 257. https://books.google.com/books?id=wcuAAAAAMAAJ. 
  2. "RK Beach, Visakhapatnam Travel and Tourism Guide". aptdc. Archived from the original on 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._கடற்கரை&oldid=3927517" இலிருந்து மீள்விக்கப்பட்டது