ஆர்க் டே ரியோம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்க் டே ரியோம்ப்
Arc de Triomphe
Arc Triomphe edit.jpg
இரவில் ஆர்க் டே ரியோம்ப்
ஆர்க் டே ரியோம்ப் is located in Paris
ஆர்க் டே ரியோம்ப்
Location within Paris
பொதுவான தகவல்கள்
வகை வெற்றி வளைவு
கட்டிடக்கலைப் பாணி Neoclassicism
அமைவிடம் பலஸ் டிPlace Charles de Gaulle (formerly Place de l'Étoile)
ஆள்கூறுகள் 48°52′26″N 2°17′42″E / 48.8738°N 2.2950°E / 48.8738; 2.2950ஆள்கூறுகள்: 48°52′26″N 2°17′42″E / 48.8738°N 2.2950°E / 48.8738; 2.2950
கட்டுமானம்
தொடக்கம் 15 August 1806[1]
திறப்பு 29 July 1836[2]
உயரம் 50 m (164 ft)
பிற அளவுகள் Wide: 45 m (148 ft)
Deep: 22 m (72 ft)
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் Jean Chalgrin, Louis-Étienne Héricart de Thury

ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது "பலஸ் சாள்ஸ் டே கேல்" எனுமிடத்தின் மத்தியில் உள்ளது.[3] ஆர்க் டே ரியோம்ப் ("வெற்றி வளைவு" என்பது பொருள்) பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள் ஆகிய போர்களில் பிரான்சுக்காக சண்டையிட்டு இறந்தவர்களை புகழ்வதற்காக, இதன் வெளிப்புற மேற்பரப்பில் முழு பிரான்சிய வெற்றியாளர்கள் மற்றும் தளபதிகளின் பெயர்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Raymond, Gino (30 October 2008). Historical dictionary of France. Scarecrow Press. p. 9. ISBN 978-0-8108-5095-8. http://books.google.com/books?id=JVIRzOWyqUAC&pg=PA9. பார்த்த நாள்: 28 July 2011. 
  2. Fleischmann, Hector (1914). An unknown son of Napoleon. John Lane company. p. 204. http://books.google.com/books?id=ZnVAAAAAYAAJ&pg=PA204. பார்த்த நாள்: 28 July 2011. 
  3. The étoile ("star") is formed by twelve radiating avenues.

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்_டே_ரியோம்ப்&oldid=1614591" இருந்து மீள்விக்கப்பட்டது