ஆரி உடீனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆரி ஊடீனி(ஹேரி ஹுடீனி) | |
1899இல் ஔதினி |
|
| பிறப்பு | எரிக் வெய்சு மார்ச்சு 24, 1874 புடாபெஸ்ட், ஆஸ்திரியா-அங்கேரி |
|---|---|
| இறப்பு | அக்டோபர் 31 1926 (அகவை 52) டெட்ராய்ட், மிச்சிகன் |
| பணி | மாயக்கலை வல்லுனர், நடிகர், வரலாற்றாளர், படத்தயாரிப்பாளர், வானூர்தியோட்டி |
| கையொப்பம் | |
ஆரி உடீனி (ஆங்கிலம்: Harry Houdini; ஹேரி ஹுடீனி) (பிறப்பு: 24 மார்ச்சு 1874; இறப்பு: 31 அக்டோபர் 1926) அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவர் ஆவார்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: ஆரி ஔதினி |