ஆப்பிரிக்க ஆந்தைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆப்பிரிக்க ஆந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆப்பிரிக்க ஆந்தை
கருப்பு ஆப்பிரிக்க ஆந்தை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்அயல்நாட்டு ஆந்தை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
மாடப் புறா
புறா

ஆப்பிரிக்க ஆந்தை (African Owl) மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் துனீசியாவில் உருவாயின.[1] கி.பி.19ம் நூற்றாண்டின் கடைசியில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆப்பிரிக்கன் ஆந்தை மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.

வடிவமைப்பு[தொகு]

ஆப்பிரிக்க ஆந்தை, கி.பி.1868ல் சார்லஸ் டார்வினின் புத்தகத்திலிருந்து

இவை சிறிய அலகிற்காக அறியப்படுகின்றன. மற்ற ஆந்தை வகைப் புறாக்களைப்போலவே இவற்றின் மார்பக முன்பகுதியில் 'ஜபோட்' எனப்படும் தனி இறகுகள் காணப்படுகின்றன.[2] இவற்றின் கூடுகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும், இல்லையெனில் அவை கூட்டமாக இறக்கின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Vriends, Matthew; Erskine, Tommy; Earle-Bridges, Michele (2004). id=AaIFeoLVnwoC&pg=PA87&dq=%22African+Owl%22+pigeon&hl=en&ei=FCjgTdP7LYHu-gbWh5DEDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDgQ6AEwAg#v=onepage&q&f=false Pigeons. Barron's Educational Series: Hauppauge, NY. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7641-2991-9. {{cite book}}: Check |url= value (help); Missing pipe in: |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_ஆந்தைப்_புறா&oldid=2653851" இலிருந்து மீள்விக்கப்பட்டது