ஆன்டிகுவா குவாத்தமாலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆன்டிகுவா குவாத்தமாலா | |
|---|---|
| செர்ரோ டி லா குரூசிலிருந்து ஆண்டிகுவா, 2009 | |
| சிறப்புப்பெயர்: Antigua or la Antigua | |
| குவாத்தமாலாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| குவாத்தமாலாவின் பிரிவுகள் | சகடெபீக்குவேசு |
| அரசு | |
| - மேயர் | |
| மக்கள் தொகை (2002) | |
| - நகரம் | 34 |
ஆன்டிகுவா குவாத்தமாலா (Antigua Guatemala) குவாத்தமாலா நாட்டின் மத்திய உயர்நிலங்களில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஆன்டிகுவா குவாத்தமாலா என்றால் "பழைய குவாத்தமாலா" என்று பொருள். இந்நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்க்கப்பட்டுள்ளது. இங்கு 34,685 மக்கள் வாழ்கின்றனர் (2007 கணக்கெடுப்பு).