ஆனந்து சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்த சட்டமன்றத் தொகுதி (Anand Assembly constituency) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2] இத்தொகுதி ஆனந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொகுதியில் அடங்கியப் பகுதிகள்[தொகு]

இந்த சட்டசபை பின்வரும் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது[3]

  • ஆனந்த் வட்ட (பகுதி) கிராமங்கள் - லாம்ப்வேல், ஜோல், வலசன், சண்டேசர், மேக்வா கானா, கானா, வான்ஸ் கிலியா, ஜிதோடியா, ஹட்குட், ஜகாரியா, நவ்லி, கந்தலி, ஆனந்த் (எம்), மோக்ரி, காம்டி, பக்ரோல், வல்லப் வித்யாநகர் (எம்), கரம்சாத் (எம்), விட்டல் உத்யோக்நகர் (ஐஎன்ஏ)

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1972 பூபத்சிங் வகேலா இந்திய தேசிய காங்கிரசு
1975 ரஞ்சோத்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1980 ரஞ்சோத்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1985 ரஞ்சோத்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1990 கன்ஷியாம் பட்டேல் ஜனதா கட்சி
1995 திலிப்பாய் பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
1998 திலிப்பாய் பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
2002 திலிப்பாய் பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
2007 ஜோத்சனாபென் பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
2012 திலிப்பாய் மணிபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2014* ரோஹித் ஜாஷு பாரதிய ஜனதா கட்சி
2017 காந்திபாய் சோதாபர்மர் பாரதிய ஜனதா கட்சி
2022 யோகேஷ் படேல் பாரதிய ஜனதா கட்சி
  • இடைத்தேர்தல்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  2. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.