ஆந்திரப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆந்திரப் பல்கலைக்கழ்கம் | |
|---|---|
![]() |
|
|
|
|
| குறிக்கோள்: | தேஜஸ்வினா வதிதமஸ்து |
| குறிக்கோள் தமிழில்: | தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும் |
| நிறுவல்: | 1926 |
| வகை: | பொது பல்கலைக்கழகம் |
| துணைவேந்தர்: | பேராசிரியர். ஜார்ஜ் விக்டர் |
| அமைவிடம்: | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா (அமைவு: ) |
| சார்பு: | பல்கலைக்கழக மானியக் குழு |
| இணையத்தளம்: | www.andhrauniversity.info |
ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]
ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Welcome to Andhra University". andhrauniversity.info. பார்த்த நாள் 23 May 2011.
