ஆண்டிராபர்ட்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிராபர்ட்சைட்டு
Andyrobertsite
நீரிலிராபர்ட்சைட்டு (நீலம்) மற்றும் கால்சியோநீரிலிராபர்ட்சைட்டு (பச்சை) நிறைவகை மாதிரிகளின் கலவை; அளவு: 3.3×2.2×1.0 மி.மீ
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுKCdCu5(AsO4)4(H2AsO4)•2H2O
இனங்காணல்
நிறம்நீலம்
படிக இயல்புதட்டுபோல
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
பிளப்பு{100} நன்று
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடித்தன்மை
கீற்றுவண்ணம்வெளிர் நீலம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.72, nβ = 1.749, nγ = 1.757
இரட்டை ஒளிவிலகல்δ = 0.037
மேற்கோள்கள்[1][2]

ஆண்டிராபர்ட்சைட்டு (Andyrobertsite) என்பது KCdCu5(AsO4)4(H2AsO4)•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் நீல வண்ணத்துடன் கூடிய அணைவு ஆர்சனேட்டு கனிமமாகும். நமீபியா நாட்டின் திசுமெப் நகரச் சுரங்கத்தில் இக்கனிமம் காணப்படுகிறது. கனடாவின் நில அளவையியல் துறை கனிமவியலாளர் ஆண்ட்ரூ சி. ராபர்ட்சின் (1950 பிறப்பு) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இக்கனிமத்தின் பகுதிப்பொருட்களில் ஒன்றான காட்மியத்திற்குப் பதிலாக கால்சியம் மிகுந்துள்ள ஒத்த கனிமம் கால்சியோநீரிலிபெர்ட்சைட்டு ஆகும். இது அதிகமான பச்சை நிறத்துடன் காணப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Andyrobertsite. Mindat.org
  2. 2.0 2.1 Andyrobertsite. Webmineral.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிராபர்ட்சைட்டு&oldid=2609157" இலிருந்து மீள்விக்கப்பட்டது