ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஞ்சநேயர் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் அனுமன் அம்சமாக விளங்கும் மூலவர் தெய்வம் வீற்றிருக்கும் பட்சத்தில், அக்கோயில் ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் கோயில், வைணவ நெறியைப் பின்பற்றி பூசைகள் நடைபெறும் வழிபாட்டுத் தலமாகும்.

நாமக்கல் ஊரிலுள்ள ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்,[1][2] சென்னை நங்கநல்லூர் ஊரிலுள்ள சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில்[3][4] ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள சில முக்கியமான ஆஞ்சநேயர் கோயில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulmigu Anjaneyar Temple, Near Bus Stand, Namakkal - 637001, Namakkal District [TM004888].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  2. மலர், மாலை (2017-12-18). "நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  3. "Arulmigu Adivyadhihara Bagtha Anjaneyar Temple, Nanganallur, Chennai - 600061, Chennai District [TM000019].,Shri Anjaneyar 32 ft (Height),Anchaneyar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  4. தினத்தந்தி (2022-05-21). "நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஞ்சநேயர்_கோயில்&oldid=3746226" இலிருந்து மீள்விக்கப்பட்டது