ஆசான் நினைவு கவிதை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசான் நினைவு கவிதை விருது (Asan Smaraka Kavitha Puraskaram) அல்லது ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம் என்பது மலையாள கவிஞர் குமரன் ஆசானின் நினைவாகச் சென்னையைத் தளமாகக் கொண்ட ஆசான் நினைவுச் சங்கம் சார்பில் 1985-ல் நிறுவப்பட்ட இலக்கிய விருது ஆகும்.[1] மலையாள மொழியின் சிறந்த கவிஞர்களைக் கவுரவிப்பதற்காக ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆசான் நினைவு கவிதை விருது பெறுபவர் 50000 ரூபாய், சிற்பம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவார். இந்த விருது ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • மலையாள இலக்கிய விருதுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ASAN MEMORIAL ASSOCIATION AWARDS". Asan Memorial Association. Retrieved 13 April 2014.
  2. "Yusufali Kecheri gets Asan poetry prize". The Indian Express: p. 3. 26 September 1988. https://news.google.com/newspapers?id=BYZlAAAAIBAJ&sjid=mZ4NAAAAIBAJ&pg=1883%2C2526209. 
  3. "സച്ചിദാനന്ദന് ആശാന്‍ പുരസ്കാരം". 17 September 2000. https://malayalam.oneindia.com/news/2000/09/17/ker-sachi.html. 
  4. "Kilimanoor Remakantan gets Asan prize". தி இந்து. 23 October 2005 இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060114041313/http://www.hindu.com/2005/10/23/stories/2005102315390500.htm. 
  5. "Vinayachandran receives Asan award". தி இந்து. 15 October 2006 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001002424/http://www.hindu.com/2006/10/15/stories/2006101509980400.htm. 
  6. "Asan award for Madhavan Ayyappathu". தி இந்து. 25 October 2007 இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071026134951/http://www.hindu.com/2007/10/25/stories/2007102560741200.htm. 
  7. "Award for Puthusseri Ramachandran". தி இந்து. 24 September 2008 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080926173238/http://www.hindu.com/2008/09/24/stories/2008092454610400.htm. 
  8. "Award for Malayalam poet Paloor". தி இந்து. 5 October 2009 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091009110026/http://www.hindu.com/2009/10/05/stories/2009100558950800.htm. 
  9. "Asan Poetry Prize for A.Ayyappan". The Hindu. 28 September 2010. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article800911.ece. 
  10. "Prolific describes him best". The Hindu. 22 November 2012. http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/prolific-describes-him-best/article4122974.ece. 
  11. "Asan's poetry honour to be awarded to M K Desam". The New Indian Express. 9 October 2013. http://newindianexpress.com/cities/chennai/Asans-poetry-honour-to-be-awarded-to-M-K-Desam/2013/10/09/article1825812.ece. 
  12. "Prabha Varma wins Asan award". The Hindu. 9 November 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/prabha-varma-wins-asan-award/article6579562.ece. 
  13. "Chemmanam Chacko gets Asan Memorial Poetry Prize". Nyoooz.com. 26 June 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  14. "ആശാന്‍സ്മാരക കവിതാ പുരസ്‌കാരം ദേശമംഗലം രാമകൃഷ്ണന്". Mathrubhumi. 22 November 2018. https://www.mathrubhumi.com/news/kerala/desamangalam-ramakrishnan-wins-asan-kavitha-award-1.3331855. 
  15. "‘യമുന’യിൽ സന്തോഷത്തിന്റെ ഓളങ്ങൾ; ആശാൻ പുരസ്‌കാര നിറവിൽ കവി എസ്‌ രമേശൻ". Deshabhimani. 1 December 2019. https://www.deshabhimani.com/news/kerala/s-ramesan-aashan-memorial-award/838015. 
  16. "ആശാന്‍ പുരസ്കാരം പുതുശ്ശേരി രാമചന്ദ്രന്" (in மலையாளம்). Webdunia Malayalam. பார்க்கப்பட்ட நாள் 21 August 2022.
  17. "K Jayakumar wins Asan Prize for Poetry". Mathrubhumi. 16 September 2022. https://english.mathrubhumi.com/news/kerala/k-jayakumar-wins-asan-prize-for-poetry-1.7878382. 

வெளி இணைப்புகள்[தொகு]