ஆக்சுபோர்டு ஆராய்ச்சி கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சுபோர்டு ஆராய்ச்சி கலைக்களஞ்சியம் (Oxford Research Encyclopedias) பல்வேறு பகுதிகளில் உள்ள 25 கலைக்களஞ்சியங்களை உள்ளடக்கியுள்ளது. இது ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் அச்சு மற்றும் நிகழ்நிலையாக வெளியிடப்பட்ட ஒரு கலைக்களஞ்சியத் தொகுப்பாகும். [1] இதன் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் பல வருடங்களாக இதன் இணையதளம் முற்றிலும் இலவசமாக இருந்தது. இப்போது இந்த தளத்தில் கட்டுரைகளை அணுக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் சில பகுதிகளை இலவசமாக அணுக முடியும். [2] ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம் மற்றும் தேசிய சமூகப் பணியாளர்கள் அச்சகம், அமெரிக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக மூன்று கலைக்களஞ்சியங்கள் கிடைத்தன.. [1]

கலைக்களஞ்சியங்கள்[தொகு]

ஆப்பிரிக்க வரலாறு பொருளாதாரம் மற்றும் நிதி இலக்கியம்
அமெரிக்க வரலாறு கல்வி இயற்கை ஆபத்து அறிவியல்
மானுடவியல் சமூகப் பணி கலைக்களஞ்சியம் நரம்பியல்
ஆசிய வரலாறு சுற்றுச்சூழல் அறிவியல் ஆக்சுபோர்டு கிளாசிக்கல் அகராதி
வணிகம் மற்றும் மேலாண்மை உலகளாவிய பொது சுகாதாரம் கிரக அறிவியல்
காலநிலை அறிவியல் சர்வதேச கல்வி அரசியல்
தொடர்பு இலத்தீன் அமெரிக்க வரலாறு உளவியல்
குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி மொழியியல் மதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Disciplines". Oxford Research Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  2. "About". Oxford Research Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.