அ. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ.மணி (A. Mani, இறப்பு: சூலை 11, 1996) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் 1996 ஆம் ஆண்டு சூலை 11 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மணி&oldid=3937779" இலிருந்து மீள்விக்கப்பட்டது