அவிஸ்க குணவர்தன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அவிஸ்க குணவர்தன | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 6 | 61 | ||
| ஓட்டங்கள் | 181 | 1708 | ||
| ஓட்ட சராசரி | 16.45 | 28.46 | ||
| 100கள்/50கள் | -/- | 1/12 | ||
| அதியுயர் புள்ளி | 43 | 132 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 13/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
அவிஸ்க குணவர்தன (Avishka Gunawardene, பிறப்பு: செப்டம்பர் 26, 1977), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.