அவளும் தாயானாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவளும் தாயானாள்
இயக்கம்மொகமது அலி
தயாரிப்புநாச்சியார் பிலிம்ஸ்
இசைகுணாசிங்
நடிப்புஎம். ஜி. வேணுகோபால்
ஜெயவாணி
வெளியீடுசூலை 17, 1981
நீளம்3090 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளும் தாயானாள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மொகமது அலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. வேணுகோபால், ஜெயவாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.