அலெக்ஸ் பிளாக்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெக்ஸ் பிளாக்வெல்
Alex Blackwell 4.jpg
ஆத்திரேலியாவின் கொடி Australia
இவரைப் பற்றி
முழுப்பெயர் அலெக்ஸ் பிளாக்வெல்
பிறப்பு 31 ஆகஸ்ட் 1983 (1983-08-31) (அகவை 30)
ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு பிப்ரவரி 15, 2003: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சூலை 10, 2009: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி சனவரி 29, 2003: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 15, 2010:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 7 76 18 86
ஓட்டங்கள் 225 1724 236 2376
துடுப்பாட்ட சராசரி 18.75 31.92 19.66 38.32
100கள்/50கள் 0/2 2/11 0/0 4/16
அதிக ஓட்டங்கள் 68 106* 40* 138
பந்து வீச்சுகள் 72 132 6 288
இலக்குகள் 0 6 0 2
பந்துவீச்சு சராசரி 10.50 114.50
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/1 2/8 0/14 1/14
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 26/– 9/– 26/–

மார்ச்சு 23, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

அலெக்ஸ் பிளாக்வெல் (Alex Blackwell, பிறப்பு: [[ ஆகத்து 31]] 1983), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_பிளாக்வெல்&oldid=1361948" இருந்து மீள்விக்கப்பட்டது