அற விளக்கு (1972)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அற விளக்கு இந்தியா தமிழ் நாடு சென்னையிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • பி. ஏ. அக்பர்.

முக்கியத்துவம்[தொகு]

இவ்விதழ் தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற_விளக்கு_(1972)&oldid=1521474" இலிருந்து மீள்விக்கப்பட்டது