அறுமுக கட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

அறுமுகக் கட்டகம் என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். கனசதுரம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

120px-Hexahedron-slowturn.gif

[தொகு] அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை

Hexahedron flat.png
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்