அர்ரன் பிரிண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்ரன் பிரிண்டில்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 58
ஓட்டங்கள் 423 1176
துடுப்பாட்ட சராசரி 30.21 24.50
100கள்/50கள் 1/2 0/8
அதியுயர் புள்ளி 101 81
பந்து பரிமாற்றங்கள் -
விக்கெட்டுகள் 0 4
பந்துவீச்சு சராசரி - 25.50
5 விக்/இன்னிங்ஸ் 0 -
10 விக்/ஆட்டம் 0 -
சிறந்த பந்துவீச்சு 4/94 1/10
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 27/0

சூன் 19, 2011 தரவுப்படி மூலம்: [1]

அர்ரன் பிரிண்டில் (Arran Brindle, பிறப்பு: நவம்பர் 23 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அர்ரன்_பிரிண்டில்&oldid=1713887" இருந்து மீள்விக்கப்பட்டது