அரியபடைவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரியப்படைவீடு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு ஆரியம் ( ஆசியா) வரை சென்று போர்புரியும் இராஜராஜசோழ பேரரசின் படைவீரர்கள் தங்கி இருந்தமையின் காரணமாக இந்த ஊர் பெயர் ஆரியப்படைவீடு என உருவாகியது.

விளக்கப்படங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரியப்படைவீடு கிராமத்தில் மொத்தம் 922 பேர் இருந்தனர்.இதில் 481 ஆண்களும், 441 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 917. கல்வியறிவு விகிதம் 78.9 ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியபடைவீடு&oldid=3865705" இலிருந்து மீள்விக்கப்பட்டது