அரராத் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Ararat | |
| 200px | |
| இயக்குனர் | Atom Egoyan |
|---|---|
| தயாரிப்பாளர் | Atom Egoyan Robert Lantos |
| கதை | Atom Egoyan |
| நடிப்பு | Charles Aznavour Christopher Plummer David Alpay Arsinée Khanjian Eric Bogosian Brent Carver Marie-Josée Croze Lousnak Simon Abkarian Garen Boyajian |
| இசையமைப்பு | Mychael Danna |
| விநியோகம் | Miramax Films |
| வெளியீடு | May 20, 2002 (premiere at Cannes) September 20, 2002 (Armenia) 15 November 2002 (USA) 18 April 2003 (UK) April 13, 2006 (Turkey, TV premiere) |
| கால நீளம் | 115 minutes |
| நாடு | கனடா பிரான்சு |
| மொழி | English Armenian French German |
அரராத் 2002 வெளிவந்த ஒரு கனடிய பன்மொழித் திரைப்படம். இதில் ஆர்மேனிய இனப்படுகொலையில் நிகழந்த ஒரு சம்பவம் சித்தரிக்கப்படுகிறது. அதே வேளை, உண்மையை கலை ஊடாக பிரதிபலிப்பது தொடர்பான ஒரு தேடலையும் இத் திரைப்படம் முன்வைக்கிறது.