அரசு கலை அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர்
நிறுவப்பட்டது2010; 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2010)
வகைபொது, அரசு
கல்லூரி முதல்வர்கு. வெண்ணிலா
மாணவர்கள்1600+
அமைவுதிருவண்ணாமலை, தமிழ்நாடு,  இந்தியா
வளாகம்தென்னாங்கூர்
இணைப்புகள்திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்www.gascthennangur.co.in

அரசு கலை அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர் (Government Arts and Science College, Thennangur) என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அரசு கலை அறிவியல் இருபாலர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2010-11ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. இக்கல்லூரி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைவுப் பெற்றது.[1][2]

துறைகள்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • விலங்கியல்
  • உயிர்வேதியியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • வணிகவியல்
  • கணினி அறிவியல்
  • கணிதம்

படிப்புகள்[தொகு]

இளநிலை[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்
  • இயற்பியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • உயிர்வேதியியல்
  • விலங்கியல்

முதுநிலை[தொகு]

  • வணிகவியல்
  • கணிதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://tngasa.com/government-arts-and-science-college-thennangur-vandavasi/
  2. https://1form.org/product/government-arts-and-science-college-thennangur-vandavasi-604408/