அரசலம்கரம்பை

ஆள்கூறுகள்: 10°19′38″N 79°09′15″E / 10.3271383°N 79.1542358°E / 10.3271383; 79.1542358
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசலம்கரம்பை (Arasalamkarambai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இக்கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 320.98 ஹெக்டேர் ஆகும்.[1]

மக்கள்தொகை[தொகு]

அரசலம்கரம்பையில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5 பேர் மட்டுமே. இங்கு 3 ஆண்களும் 2 பெண்களும் வசிக்கின்றனர். கல்வியறிவு விகிதம் 75%: ஆண்களின் விகிதம் 50% மற்றும் பெண்களுக்கு 100%.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arasalamkarambai Village Population - Peravurani - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசலம்கரம்பை&oldid=3764576" இலிருந்து மீள்விக்கப்பட்டது