அம்பேத்கர் நகர் மருத்துவமனை, புதுதில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013 ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் நகர் மருத்துவமனையின் மாதிரியை ஆய்வு செய்யும் மத்திய சுகாதார அமைச்சரும் டெல்லி முதல்வரும்.

அம்பேத்கர் நகர் மருத்துவமனை (Ambedkar Nagar Hospital) என்பது புதுதில்லியின் அம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது மருத்துவமனையாகும். 2013ஆம் ஆண்டில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். 2020ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவமனையை திறந்து வைத்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delhi: Ambedkar Nagar gets new hospital, 200 Covid beds". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.