அமுல் மசும்தார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அமோல் முசும்தார் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அமுல் மசும்தார் | |||
| பிறப்பு | 11 நவம்பர் 1974 | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| முதல் | ஏ-தர | |||
| ஆட்டங்கள் | 151 | 104 | ||
| ஓட்டங்கள் | 9894 | 3130 | ||
| ஓட்ட சராசரி | 48.73 | 39.78 | ||
| 100கள்/50கள் | 25/56 | 3/25 | ||
| அதியுயர் புள்ளி | 260 | 109 | ||
| பந்துவீச்சுகள் | 336 | 96 | ||
| விக்கெட்டுகள் | 5 | 2 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.60 | 45.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/1 | 1/11 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 152 | 37 | ||
அமோல் மசும்தார் (Amol Muzumdar, பிறப்பு: நவம்பர் 11, 1974), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 151 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 104 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.