அமிதா பதக்
அமிதா பதக் | |
---|---|
ராகவ் சச்சார் மற்றும் அமிதா பதக் | |
பிறப்பு | மும்பை |
செயற்பாட்டுக் காலம் | 2006-2016 |
பெற்றோர் | குமார் மங்காட் பதக் |
வாழ்க்கைத் துணை | ராகவ் சச்சார் |
அமிதா பதக், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தி திரைப்பட நடிகையும் விளம்பர மாதிரிப்பெண்ணும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர், கிஷோர் நமித் கபூர்நடிப்பு பயிற்சிமையம் மற்றும் ஷியாமாக் தாவர் கலைநிகழ்ச்சிக் கழகம் போன்றவைகளில் நடிப்புப் பயிற்சியை பெற்றுள்ளார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இந்தி திரைப்படத் தயாரிப்பாளரான குமார் மங்காட் பதக் இவரது தந்தையாவார்.[1] இந்தி திரையுலகில் பிரபல பாடகரான, ராகவ் சச்சாரை 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியருக்கு கியான் சச்சார் (2017 ஆம் ஆண்டு பிறந்தது)[2], இவான் சச்சார் (2019 ஆம் ஆண்டு பிறந்தது) என இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.[3]
திரைப்படவியல்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | ஓம்காரம் | நிர்வாக தயாரிப்பாளர் | |
2008 | ஹால்-இ-தில் | சஞ்சனா சர்மா | நடிகை |
2010 | ஆக்ரோஷ் | ரோஷ்னி | நடிகை |
2012 | பிட்டூ பாஸ் | மிருணாளினி பரியார் | நடிகை |
2012 | டார் மித்ரன் டி | சீரத் | நடிகை |
2013 | ஆத்மா - உங்களைச் சுற்றி உணருங்கள் | இணை தயாரிப்பாளர் | |
2016 | ஏக் தா ஹீரோ | ஜான்கி | நடிகை |
இசை கானொளி[தொகு]
ஆண்டு | இசை வீடியோ | பங்கு |
---|---|---|
2011 | தில் கி ஜுபன் | மாதிரி |
2017 | கிகி | மாதிரி |
2018 | இஷ்க் டி குகி | மாதிரி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Amita Pathak Biography". Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
- ↑ Kumar, Aakash (2019-07-07). "'Haal-e-Dil' Actress Amita Pathak & Singer-Composer Raghav Sachar Welcome Second Child!". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
- ↑ "Raghav Sachar and Amita Pathak Tie the Knot in a Star Studded Wedding [PHOTOS]". International Business Times. 23 January 2014.