அமாபீர் ஹன்ஸ்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமாபீர் சிங் ஹன்ஸ்ரா (Amarbir Singh Hansra, பிறப்பு: திசம்பர் 29 1984), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இந்தியாவில் பிறந்த ஹன்ஸ்ரா வலதுகைத் துடுப்பாளர், மத்திம விரைவுபந்து வீச்சாளர். கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.