அப்துல் ரஊப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அப்துல் ரஊப் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அப்துல் ரஊப் கான் | |||
| பிறப்பு | 9 திசம்பர் 1978 | |||
| பாக்கித்தான் | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 193) | சூலை 4 2009: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 26 2009: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 165) | பிப்ரவரி 2 2008: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 12 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 4 | 103 | 67 |
| ஓட்டங்கள் | 52 | 0 | 2,148 | 373 |
| துடுப்பாட்ட சராசரி | 8.66 | – | 16.02 | 10.97 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/10 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 31 | 0 | 98 | 91 |
| பந்து வீச்சுகள் | 450 | 214 | 20,200 | 3,161 |
| இலக்குகள் | 6 | 8 | 468 | 70 |
| பந்துவீச்சு சராசரி | 46.33 | 26.50 | 25.29 | 40.18 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 38 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 5 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/59 | 3/24 | 8/40 | 4/47 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 2/– | 43/– | 12/– |
|
அக்டோபர் 31, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அப்துல் ரஊப் கான் (Abdur Rauf Khan, பிறப்பு: திசம்பர் 9 1978), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.