அப்துல் கபீர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் கபீர் கான்
Abdul Kabir Khan
கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2024
முன்னையவர்சர்தார் உசேன் பாபக்கு
தொகுதிபிகே-27 புனர்-III]]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபுனேர் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
அரசியல் கட்சிபாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு/சுயேட்சை
பெற்றோர்
  • இயம்சத்து கான் (father)
முன்னாள் கல்லூரிகைபர் சட்டக் கல்லூரி

அப்துல் கபீர் கான் (Abdul Kabir Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் கைபர் பக்துன்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் மாகாண சட்டமன்ற உறுப்பினர் இயம்சத்து கானின் மகன் ஆவார்.

தொழில்[தொகு]

அப்துல் கபீர் கான் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு /பி. கே-27 புனர்-III தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். 27,821 வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் அவாமி தேசிய கட்சி சர்தார் உசேன் பாபக்கு ஆவார். அவர் 15,439 வாக்குகளைப் பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Desk, NNPS (February 9, 2024). "Independent Abdul Kabir Khan wins PK-27 election".
  2. "Independent Abdul Kabir Khan Wins PK-27 Election". UrduPoint.
  3. "PK-27 Election Result 2024 Buner 3, Candidates List". www.geo.tv.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கபீர்_கான்&oldid=3919969" இலிருந்து மீள்விக்கப்பட்டது