புனேர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tangora Chagharzai
ضلع بونیر
Buneri
மாவட்டம்
மேல்:சர் தீரஜ் அருகே மலைகள்
கீழ்: ராணிகட்டில் உள்ள பௌத்த கோயில்களின் சிதிலங்கள்
அடைபெயர்(கள்): குல் தா நமய்ர்[1]
குறிக்கோளுரை: சூபிக்களின் நிலம் (اولیاء کی سرزمین)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு Pakistan
மாகாணம் Khyber Pakhtunkhwa
கோட்டம்மாலகண்ட்
தலைமையிடம்தக்கர்[2]
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்1,865 km2 (720 sq mi)
மக்கள்தொகை (2017)[3]
 • மொத்தம்895,460
 • அடர்த்தி480/km2 (1,200/sq mi)
இனங்கள்Buneri
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
அஞ்சல் சுட்டு எண்19290
தொலைபேசி குறியீடு0939
தாலுகாக்கள்6
ஒன்றியக் குழுக்கள்27[4]
இணையதளம்buner.kp.gov.pk
பீர் பாபா சமாதி
பீர் பாபா பள்ளிவாசல்


புனேர் மாவட்டம் (Buner District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தக்கர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 6 தாலுகாக்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் பௌத்த தொல்லியல் களமான ராணிகட் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புனேர் மாவட்ட மக்கள் தொகை 8,95,460 ஆகும். அதில் ஆண்கள் 445,872 மற்றும் பெண்கள் 449,555 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 100% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 46.84% ஆக உள்ளது. பஷ்தூ மொழியை 97.56% மக்கள் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1,402 பேர் உள்ளனர்.[3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

புனேர் மாவட்டம் 6 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:

  1. தக்கர் தாலுகா
  2. காக்ரா தாலுகா
  3. குது கேல் தாலுகா
  4. மன்டனர் தாலுகா
  5. சாகர்சாய் தாலுகா
  6. கடேசாய்/சலார்சாய் தாலுகா

நாடாளுமன்ற & சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதி கொண்டுள்ளது.[5]கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளைக் கொண்டுள்ளது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "بونیر کے روایتی پھول نمیر سے منسوب تین روزہ میلہ شروع ہوگیا". 13 October 2017.
  2. "Uncertainty rules Pakistan's Buner district" பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம், Radio Nertherlands Worldwide
  3. 3.0 3.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  4. "Village/Neighbourhood Council". lgkp.gov.pk. Archived from the original on 2018-02-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
  5. "Election Commission of Pakistan". Archived from the original on 2013-02-24.
  6. Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது ஏப்பிரல் 22, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனேர்_மாவட்டம்&oldid=3607629" இலிருந்து மீள்விக்கப்பட்டது