அபை குருவில்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அபை குருவில்லா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 10 | 25 | ||
| ஓட்டங்கள் | 66 | 26 | ||
| ஓட்ட சராசரி | 6.59 | 3.71 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 35* | 7 | ||
| பந்துவீச்சுகள் | 1765 | 1131 | ||
| விக்கெட்டுகள் | 25 | 25 | ||
| பந்துவீச்சு சராசரி | 35.67 | 35.60 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/68 | 4/43 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 4/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
அபை குருவில்லா (Abey Kuruvilla, பிறப்பு: ஆகத்து 4. 1968), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், வேகப் பந்து வீச்சாளர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.