அனில் ராஜ்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனில் ராஜ்பர் (Anil Rajbhar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சர் ஆவார். இவர் தற்போது, பலியா மற்றும் பகராயிச் மாவட்டங்களுக்குக் கூடுதல் அமைச்சராக உள்ளார். இவர் சகால்திகா வட்டத்தினைச் சார்ந்தவர். சமாஜ்வாதி கட்சியில் தனது அரசியல் பயணத்தினைத் தொடங்கியவர் முன்னதாக சகல்திகா இளநிலைப்பட்ட கல்லூரியின் தலைவராக இருந்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அனில் ராஜ்பருக்கு பிச்டா வர்க் கல்யாண் மற்றும் திவ்யாங் ஜன் அமைச்சுகள் கிடைத்தன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM Yogi Adityanath keeps home, revenue: UP portfolio allocation highlights", ஹிந்துஸ்தான் டைம்ஸ், 22 March 2017
  2. "Minister of State Anil Rajbhar gets sacked UP minister's portfolio". India Today (in ஆங்கிலம்). 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_ராஜ்பர்&oldid=3742817" இலிருந்து மீள்விக்கப்பட்டது