அனிசேதி இரகுவீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிசேதி இரகுவீர் (Anisetti Raghuvir)(22 மார்ச் 1929 - 21 சூலை 2007)[1] என்பவர் இந்தியாவின் முன்னாள் நீதிபதியாவர். இவர் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தவர் ஆவார். இரகுவீர் அசாமின் ஆளுநராகவும் இவர் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Judges of the Supreme Court and the High Courts. India. Dept. of Justice., 1988, at Google Books
  2. "GOVERNORS OF ASSAM SINCE 1937 ONWARDS". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிசேதி_இரகுவீர்&oldid=3421120" இலிருந்து மீள்விக்கப்பட்டது