அததொ-பி-9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Starbox sources

HAT-P-9 / Tevel
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Auriga
வல எழுச்சிக் கோணம் 07h 20m 40.4565s[1]
நடுவரை விலக்கம் +37° 08′ 26.343″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.34 ± 0.27[2]
இயல்புகள்
விண்மீன் வகைF[3]
தோற்றப் பருமன் (B)12.35 ± 0.23[2]
தோற்றப் பருமன் (V)12.34 ± 0.27[2]
தோற்றப் பருமன் (J)11.274 ± 0.022[2]
தோற்றப் பருமன் (H)11.04 ± 0.03[2]
தோற்றப் பருமன் (K)11.015 ± 0.021[2]
மாறுபடும் விண்மீன்planetary transit[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −9.796(16) மிஆசெ/ஆண்டு
Dec.: −13.029(14) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.1626 ± 0.0140[1] மிஆசெ
தூரம்1,508 ± 10 ஒஆ
(462 ± 3 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.28 ± 0.13[3] M
ஆரம்1.32 ± 0.07[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.29 ± 0.03[4]
வெப்பநிலை6253 ± 84[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)13.4 ± 1.4[4] கிமீ/செ
அகவை1.6 +1.8
−1.4
பில்.ஆ
Equatorial [ g ] 201,21 m/s2
வேறு பெயர்கள்
Tevel, Gaia DR3 898130030131443584, TYC 2463-281-1, GSC 02463-00281, 2MASS J07204044+3708263[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அததொ-பி-9 (HAT-P-9) என்பது அவுரிகா விண்மீன் குழுவில் சுமார் 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 12 F வகை விண்மீனாகும் . [2] MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்திச் செய்த இரும இணை விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக முடிந்தது.

அததொ-பி-9 என்ற விண்மீனுக்குத் தெவெல் என்ற பெயர். பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 ஆவது ஆண்டு விழாவின் போது இசுரேலின் புற உலகங்கல் பெயர் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேவெல் என்ற எபிரேயச் சொல்லின் பொருள் "உலகம்" அல்லது " புடவி " என்பதாகும். [5] [6]

கோள் அமைப்பு[தொகு]

தாய் விண்மீனை அததொ-பி-9 பி என்ற ஒரு புறக்கோள் 2008வ் ஜூன் 26 அன்று கோள்கடப்புமுறை வழி கண்டுபிடிக்கப்பட்டது.

அததொ-பி-9 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Alef 0.78 ± 0.09 MJ 0.053 ± 0.002 3.92289 ± 4e-05 0

மேலும் பார்க்கவும்[தொகு]

External links[தொகு]

  • Image HAT-P-9
  • "HAT-P-9". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "SIMBAD query result: TYC 2463-281-1 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-18.
  3. 3.0 3.1 3.2 3.3 Shporer, Avi et al. (2009). "HAT-P-9b: A Low-Density Planet Transiting a Moderately Faint F Star". The Astrophysical Journal 690 (2): 1393–1400. doi:10.1088/0004-637X/690/2/1393. Bibcode: 2009ApJ...690.1393S. 
  4. 4.0 4.1 4.2 Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T. 
  5. "Approved names".
  6. "International Astronomical Union | IAU".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-9&oldid=3825523" இலிருந்து மீள்விக்கப்பட்டது