அண்ணன் காட்டிய வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணன் காட்டிய வழி
இயக்கம்கே. எஸ். மதனன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புராமராஜன்
ரூபினி (நடிகை)
கலையகம்பிருத்வி புரொடக்சன்ஸ
விநியோகம்ஈஸ்ட் கோஸ்ட் பிளிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 15, 1991 (1991-03-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணன் காட்டிய வழி (Annan Kaatiya Vazhi) என்பது 1991 இல் வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். மதனன் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ராமராஜன், ரூபினி, டெல்லி கணேஷ், செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 மார்ச்சு 1991 இல் வெளிவந்தது. [1] இத்திரைப்படம் தோல்விப் படமாக வசூல் ரீதியாக கருதப்படுகிறது. [2][3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அண்ணன் காட்டிய வழி / Annan Kattiya Vazhi (1991)". Screen 4 Screen. Archived from the original on 27 November 2023. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
  2. V, Sankaran (25 December 2023). "விஜயகாந்துடன் 25 முறை மோதிய ராமராஜன் படங்கள்… ஜெயித்தது யார் தெரியுமா?". CineReporters. Archived from the original on 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
  3. maruthu (28 December 2023). "விஜயகாந்த் vs ராமராஜன் : 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?". Tamil360Newz. Archived from the original on 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணன்_காட்டிய_வழி&oldid=3919889" இலிருந்து மீள்விக்கப்பட்டது