அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 36°51′43″N 111°22′27″W / 36.86182°N 111.374288°W / 36.86182; -111.374288
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு
Antelope Canyon
Tsé bighánílíní dóó Hazdistazí (Navajo)
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு மேலிருந்து வரும் ஒளிக் கற்றை
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு is located in Arizona
அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு
நவயோ நேசன்
ஆள்கூறுகள்36°51′43″N 111°22′27″W / 36.86182°N 111.374288°W / 36.86182; -111.374288

அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஓர் சரிவு செங்குத்துப் பள்ளத்தாக்கும் அதிகம் பார்வையிடப்பட்டதும், அதிகம் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடமுமாகும்.[1] இது அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு வேறுபட்ட ஒளிப்படம் எடுக்கவல்ல துளைகளைக் கொண்டுள்ளது. அவை மேல் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது வெடிப்பு எனவும் கீழ் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது தக்கை திருகாணி எனவும் அழைக்கப்படும்.[2]

உசாத்துணை[தொகு]

  1. John Crossley. "Slot Canyons of the American Southwest - Antelope Canyon". Archived from the original on 2006-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
  2. Kelsey, Michael (2006). Non-Technical Canyon Hiking Guide to the Colorado Plateau (5th edition). Provo, Utah, USA: Kelsey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-944510-22-1. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antelope Canyon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.