கீழணை
கீழணை அல்லது கீழ் அணைக்கட்டு அல்லது அணைக்கரை தமிழ்நாட்டின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை மற்றும் பாலம்.
இந்த அணை 1902 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் காலனிய அரசால் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் கங்கைகொண்டசோழபுரத்தின் இடிபாடுகளில் இருந்த கற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலணையிலிருந்து 70 மைல் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது.[1][2][3] இதன் மதகுகள் கொள்ளிடம் ஆற்று நீரை பல்வேறு நீர்வழிகளில் பிரித்து விடுகின்றன.[4] இவ்வணையிலிருந்து கொள்ளிடம் மண்ணியாறு மற்றும் உப்பணாறாகப் பிரிகிறது.[5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ W. Francis. Gazetteer of South India. pp. 156. http://books.google.com/books?id=vERnljM1uiEC&pg=PA156.
- ↑ J. W. Bond, Arnold Wright (1914). Southern India: its history, people, commerce, and industrial resources. pp. 288. ISBN 9788120613447. http://books.google.com/books?id=8WNEcgMr11kC&pg=PA288.
- ↑ R. Nagaswamy. Gangaikondacholapuram. 1970: State Dept. of Archaeology, Govt of Tamil Nadu. pp. 17. http://books.google.com/books?id=FtQBAAAAMAAJ&q=lower+anaicut&dq=lower+anaicut&hl=en&ei=jz_TTuzHEsH4rQeNkcT0DA&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEwQ6AEwBQ.
- ↑ "Renovation at Anaikarai bridge". The Hindu. 23 June 2011. http://www.hindu.com/2011/06/23/stories/2011062356360600.htm. Retrieved 28 November 2011.
- ↑ "Agriculture". Thanjavur district website. பார்த்த நாள் 28 November 2011.
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |