அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி என்பது ஒரு மாதிரியில் ஒரு குறிப்பிட்ட தனிம செறிவு எவ்வளவு உள்ளது என்பதை அளக்க பயன்படும் கருவி ஆகும். ஒரு கலவையில் உள்ள சுமார் 70 மேற்பட்ட உலோகங்களின் செறிவு பற்றி இந்த கருவியைக் கொண்டு ஆயலாம்.