அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அணுமை, சீரொருமை, தனிமை, நிலைப்பு என்பது தரவுத்தள பரிவார்த்தனைகள் சரியான முறையில் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் பண்புகள் ஆகும். பரிவார்த்தனை என்பது தரவின் மீதான ஒரு ஏரண செயற்பாடு. ஒரு வைப்பக கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவது ஒரு பரிவார்த்தனை. இந்த பரிவார்த்தனை பல தனிப்பட்ட பணிகளைக் கொண்டிருந்தாலும், ஏரண நோக்கில் இது ஒரு பரிவார்த்தனை மட்டுமே.

பொருளடக்கம்

[தொகு] அணுமை

அணுமை என்பது ஒரு பரிவார்த்தனையில் உள்ள எல்லா பணிகளும் முழுமையாக நடைபெறும், அல்லது ஏதும் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் ஏற்பாடு ஆகும்.

[தொகு] சீரொருமை

[தொகு] தனிமை

[தொகு] நிலைப்பு

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்