வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்[தொகு]

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • கடன்களை வழங்குதல் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
  • கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

வங்கி அமைப்புக்கள்[தொகு]

கூட்டுறவு வங்கி, தலைவாசல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=வங்கி&oldid=1346159" இருந்து மீள்விக்கப்பட்டது