அடா (நிரலாக்க மொழி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும்விதமாக பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
அடா நிரலாக்கம்
தொடர்பான நூல் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.
| Wikiversity has learning materials about Ada |
- ACM SIGAda (ஆங்கிலத்தில்)
- Ada-Europe Organization (ஆங்கிலத்தில்)
- ISO Home of Ada Standards (ஆங்கிலத்தில்)
- Interview with S.Tucker Taft, Maintainer of Ada (ஆங்கிலத்தில்)