அடா லவ்லேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடா லவ்லேசு
அடா கிங், கவுண்டெசு ஆப் லவ்லேசு, 1840
பிறப்பு திசம்பர் 10, 1815(1815-12-10)
லண்டன், இங்கிலாந்து
இறப்பு நவம்பர் 27, 1852 (அகவை 36)
மேரில்போர்ன், லண்டன், இங்கிலாந்து
கல்லறை புனித மேரி மேக்டலின் பேராலயம், ஹக்னல், நாட்டிங்கேம்
தேசியம் பிரித்தானியர்
ஈர்த்தவர் த மோர்கன்
பட்டம் கவுண்டெஸ் ஆப் லவ்லேஸ்

அடாவின் இயற்பெயர் ”அகஸ்டா அடா பைரன்” என்பதாகும். இவர் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜ்ஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி குறித்து எழுதியவர். இக்கருவி ஏற்கக்கூடிய அல்கோரிதங்களை எழுதினார். இதனாலேயே உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.[1][2][3] அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்த நிரலாக்க மொழிக்கு இவர் பெயரை சூட்டியது.

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Fuegi and J. Francis, "Lovelace & Babbage and the creation of the 1843 'notes'". IEEE Annals of the History of Computing 25 No. 4 (October–December 2003): 16–26. Digital Object Identifier
  2. "Ada Byron, Lady Lovelace". மூல முகவரியிலிருந்து 21 July 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 July 2010.
  3. "Ada Lovelace honoured by Google doodle". The Guardian. Retrieved 10 திசம்பர் 2012
"http://ta.wikipedia.org/w/index.php?title=அடா_லவ்லேஸ்&oldid=1758992" இருந்து மீள்விக்கப்பட்டது