அசுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுரை (Asrai) என்பது ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1988ஆம் ஆண்டு நெதர்லாந்தில் துவக்கப்பட்டது. இது முக்கியமாக கோதிக்கு மற்றும் மெட்டல் இசை வகைகளை சார்ந்த பாடல்களே வெளியிடுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [[[:வார்ப்புரு:AllMusic]] Asrai biography and credits] allmusic.com. Retrieved 2009-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுரை&oldid=3752051" இலிருந்து மீள்விக்கப்பட்டது