அசீம் பாலா
அசீம் பாலா Asim Bala | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1989–1999 | |
முன்னையவர் | பிபா கோசு கோசுவாமி |
பின்னவர் | ஆனந்த மோகன் பிசுவாசு |
தொகுதி | நபத்வீப்பு, மேற்கு வங்காளம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | பினய் கிருட்டிண பிசுவாசு |
பின்னவர் | திபேந்திரநாத்து பிசுவாசு |
தொகுதி | இரணகாட்டு கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 அக்டோபர் 1941 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
அசீம் பாலா (Asim Bala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவில் இவர் உறுப்பினராக உள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள நபத்வீப்பு தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Biographical Sketch Member of Parliament". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ India. Parliament. House of the People (March 1999). Parliamentary Debates: Official Report. Lok Sabha Secretariat.. பக். 13. https://books.google.com/books?id=xR9VAAAAYAAJ. பார்த்த நாள்: 1 November 2017.
- ↑ Biswajit Roy (10 March 2003). "CPM disowns victims of rape". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ Jayanta Gupta (26 March 2009). "Tug Of War Over Matua Millions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.